
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி தண்ணீரை நாகர்கோவில் மாநகராட்சி குடிநீருக்கு எடுக்க முயற்சிப்பதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளரிடம் பாசனத்துறை சேர்மன் வின்ஸ் ஆன்றோ தலைமையில் தாணுபிள்ளை, செண்பசேகர பிள்ளை, விஜி, தேவதாஸ், ரவீந்திரன், ராதாகிருஷ்ணன், ஏசுதாஸ் உட்பட பலர் மனு கொடுத்தனர்.