தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் இன்று முதல் சபரிமலைக்கு சென்னை கோயம்பேட்டில் மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து மதியம் 2 மணியளவில் பஸ் இயக்கம் துவக்கப்பட்டது. இந்த […]
மாடத்தட்டுவிளையில் கைத்தொழில் பயிற்சி முகாம்
மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலயத்தில் செயல்பட்டு வரும் திருக்குடும்ப திருஇயக்கம் நடத்திய கைத்தொழில் பயிற்சி முகாம் புனித செபஸ்தியார் சமூக நலக்கூடத்தில் நடந்தது. இந்த முகாமை பங்குத்தந்தை அருள்முனைவர் மரிய […]
அனைத்து வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த சிறப்பு முகாம் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தகவல்
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த – சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 அரசு பள்ளிகளுக்கு விருது
தொடக்க கல்வி இயக்ககம் சார்பில் 2024–2025-ம் ஆண்டிற்கான அரசு, ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் சிறந்த பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுகேடயம் வழங்கப்பட உள்ளது. […]
வாழையில் இத்தனை ரகங்களா
வாழையில் இத்தனை ரகங்களா என்று நம்மை ஆச்சரியப்படும்படி செய்து உள்ளார் முன்னாள் தலைமை ஆசிரியர் ஜோபிரகாஷ். இனிவரும் தலைமுறைக்கு தெரியப்படுத்தும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார். இது குறித்து நேரில் சந்தித்து […]
புலியூர்குறிச்சி புனித தேவசகாயம் திருத்தலத்துக்கு அதிபர் பேரருட்பணி இயேசு ரெத்தினம் அழைப்பு
குழித்துறை மறை மாவட்டத்தின்சிறப்பு திருப்பயணமாக புலியூர்குறிச்சிபுனித தேவசகாயம் திருத்தலத்திற்குகுழித்துறை மறை மாவட்ட ஆயர் மேதகு ஆல்பர்ட்அனஸ்தாஸ் நவம்பர் மாதம் 8 ம் தேதிவருகை தந்து திருப்பலி நிறைவேற்றஉள்ளார். அதன்படி புலியூர்குறிச்சிபுனித […]
தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மற்றும் மண்டல திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் இயக்குநரகம் சார்பாக நாகர்கோவில், கோணத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் வைத்து நவம்பர் 10-ம் […]
ஏடிஎம் சேவை துவக்கம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மற்றும் தக்கலை தலைமை தபால் நிலையங்களில் ஏ.டி.எம் சேவை துவக்கம். அஞ்சல்துறை சார்பில் கன்னியாகுமரி அஞ்சல் கோட்டத்தைச் சேர்ந்த நாகர்கோவில் மற்றும் தக்கலை தலைமை தபால் […]
பொறுப்பேற்பு
கன்னியாகுமரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பிரின்ஸ் ஆரோக்கிய ராஜ் பொறுப்பேற்று கொண்டார்.

