இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி கன்னியாகுமரி பாராளுமன்ற பொது தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் ஆட்சியாளர் ஸ்ரீதர் மாவட்ட ஆட்சியர் அலுவலக சிறு கூட்ட அரங்கில் பத்திரிகையாளர் சந்திப்பினை நடத்தினார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர் ஸ்ரீதர் செய்தியாளர் சந்திப்பு
![](https://kumarikural.in/wp-content/uploads/2024/03/Screenshot_20240317-140526_Gallery.jpg)