காரங்காடு கிளை நூலகத்தை கன்னியாகுமரி மாவட்ட நூலக அலுவலர் மந்திரம் தீடிர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது வாசகர்கள் வருகை பதிவு மற்றும் நூலகத்தின் அனைத்து பகுதிகளையும் ஆய்வு செய்தார். ஆய்வின் போது நூலகர் கிறிஸ்து ராஜன், நூலக உதவியாளர் ரெஜி ஹெலன் இருந்தனர்.