தை பிறந்தவுடன் அமோகமாக வாழப்போகும் ராசியினர் – யாரெல்லாம் தெரியுமா?
பொதுவாகவே தை பிறந்தால் வழி பிறக்கும் என்று கூறுவது வழக்கம்.
இம்மாதம் 14 ஆம் திகதியன்று சூரிய பகவான் தனுசு ராசியிலிருந்து பெயர்ச்சியாகிறார்.
தை பிறந்தவுடன் அமோகமாக வாழப்போகும் ராசியினர் – யாரெல்லாம் தெரியுமா?
அந்நேரத்தில் எந்த ராசிக்கெல்லாம் சூரிய பகவானின் அபரிமிதமான செல்வத்தையும், பதவி உயர்வும், கெளரவமும் கிடைக்கப் போகின்றது என்று தெரிந்துக்கொள்வோம்.
மேஷம்
மேஷ ராசியினருக்கு இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகள்.
செல்வ செழிப்பு, ஆரோக்கியம் மேம்படும்.
நண்பர்கள், உறவினர்களால் நன்மை கிடைக்கும்.
அரசு அதிகாரிகள், உயரதிகாரிகளின் நட்பு, ஆதரவு கிடைக்கும்.
உங்களின் பொறுப்பு, பதவி உயர வாய்ப்புள்ளது.
வேலைக்கான நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசியினருக்கு இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகள்.
உங்களின் வருமான விடயத்தில் கவனம் தேவை.
உங்களுக்கு அலைச்சல், பொய் குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரிடும்.
பண விடயத்தில் கவனம் தேவை.
நஷ்டம் ஏற்படக்கூடும்.
நண்பர்கள், சகோதரர்களின் ஒத்துழைப்பின்மை, எதிர்ப்பு ஏற்படலாம்.
மிதுனம்
மிதுன ராசியினருக்கு இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகள்.
கடந்த கால தவறுக்கான பலனை பெற வாய்ப்புள்ளது.
சிலருக்கு ஆரோக்கிய பிரச்னை, உடல்வலி, விரயம் ஏற்படலாம்.
சூழல் சாதகமற்றதாகவும், அவமானம் ஏற்பட வாய்ப்புள்ளது.
தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.
கடகம்
கடக ராசியினருக்கு இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகள்.
திருமண வாழ்க்கையில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.
தேவையற்ற அவதூறுகளைச் சந்திக்க வாய்ப்புள்ளது.
மன வருத்தம் ஏற்படும்.
தம்பதிகள் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டிய காலம்.
சிம்மம்
சிம்ம ராசியினருக்கு இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகள்.
உடல் ஆரோக்கியம் மேம்படும்.
பணியிடத்தில் எதிரிகளின் தொல்லை குறைய வாய்ப்புள்ளது.
எதிரிகளை வெல்லலாம்.
நோய்களால் ஏற்பட்ட சிரமம் குறையும்.
கன்னி
கன்னி ராசியினருக்கு இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகள்.
உங்களின் செயலில் ஒருவித குழப்ப நிலை இருக்கும்.
தவறான முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்.
தேவையற்ற சிக்கல், வேதனை, துன்பத்தை அனுபவிக்க வேண்டியது இருக்கும்.
அனைத்தும் சுபமாக முடியும்.
துலாம்
துலாம் ராசியினருக்கு இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகள்.
உடல் மற்றும் மனதில் பிரச்னைகள் ஏற்படும்.
பண வரவில் தடைகள் ஏற்படலாம்.
சொத்து தொடர்பான பிர்ச்னைகள் தொடரும்.
கவனமாக சூழலை கையாளவும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியினருக்கு இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகள்.
உங்களின் நோய், பயத்திலிருந்து விடுபடுவீர்கள்.
மனதில் அமைதி ஏற்படும்.
எதிரிகளை சமாளித்து வெற்றி அடைவீர்கள்.
உங்களின் மரியாதை அதிகரிக்கும்.
பணியிடத்தில் உயர்பதவி போன்ற முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகம்.
தனுசு
தனுசு ராசியினருக்கு இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகள்.
நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சண்டை சச்சரவுகள் ஏற்படலாம்.
தொழில் தொடர்பாக செலவு, இழப்பு ஏற்படலாம்.
ஜாக்பாட் காலமாக அமையும்.
தேகத்தில் பொலிவு கூடும்.
மகரம்
மகர ராசியினருக்கு இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகள்.
உங்களுக்கு சாதகமற்றதாக இருக்கும்.
உங்களின் பண வரவு குறையும்.
மரியாதை,புகழ் குறைய வாய்ப்புள்ளது.
வேலையில் தாமதம் ஏற்படலாம்.
திருமண வாழ்க்கை, பணியிடத்தில் தேவையற்ற சண்டை சச்சரவுகளால் மன வேதனை ஏற்படலாம்.
கும்பம்
கும்ப ராசியினருக்கு இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகள்.
வெளியூர், வெளிநாடு பயணம் செல்ல வாய்ப்புள்ளது.
வேலை, பதவி இழப்பு, செலவுகள் ஏற்படலாம்.
தூக்கமின்மை பிரச்னை ஏற்படலாம்.
சிரமங்கள், அவமானம் ஏற்படும்.
மீனம்
மீன ராசியினருக்கு இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகள்.
சிலருக்கு பதவி உயர்வு, பெரியவர்களின் ஆதரவு கிடைக்கும்.
ஆரோக்கியம் சிறக்கும்.
ஆன்மிகம், மங்கள வேலைகள் நடக்கும்.
வாகன பிரப்தியும் உண்டு.
வீடு மனை யோகம் சிறப்பாக அமையும்.