கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் எஸ்எல்பி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஓவிய கண்காட்சி ஜனவரி மாதம் 13 ம் தேதி துவங்கியது 18 ம் தேதி வரை நடக்கிறது. காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடக்கிறது. ஓவியங்கள் இப்படியும் வரைய முடியுமா என ஆச்சரியம் அடையும் படி அமைந்துள்ளது ஓவியங்கள். இந்த கண்காட்சியை பார்க்க வருபவர்கள் ஓவியங்கள் அருகில் நின்று செல்பி எடுத்து கொண்டு செல்கின்றனர்.