புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது குடித்துவிட்டு வாகனம் ஓட்டினாலோ பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகன சாகசத்தில் ஈடுபட்டாலோ அதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டாலோ அவர்கள் மீது வழக்கு பதிந்து வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
புத்தாண்டு கொண்டாட்டம் கன்னியாகுமரி காவல் துறை எச்சரிக்கை
![](https://kumarikural.in/wp-content/uploads/2024/12/IMG-20241228-WA0019.jpg)