மரியாதை

Share others

முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 21 ம் ஆண்டு நினைவு நாள் நெய்யூர் வடக்கு தெருவில் வைத்து குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளர் ஜெபராஜ் தலைமையில் ,
மாநில சிறுபான்மை நல உரிமை பிரிவு துணைச் செயலாளர் ஜோசப்பராஜ் முரசொலி மாறன் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்வில் மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ஜெகன்,
மாவட்ட ஆதிதிராவிடர் அணி துணைத் தலைவர் விஜயகுமார் ,
ஒன்றிய மகளிர் தொண்டர் அணி நிர்வாகி ஜெகதீஸ்வரி,
ஆசிரியர் தேவராஜ்,
ஒன்றிய கழகப் பிரதிநிதி ஜாலின் விஜீதாஸ்
குமர தாஸ் ,
கிளைக் கழகச் செயலாளர் கிளிட்டஸ் ரெவி,
முன்னாள் பேரூராட்சி மன்ற உறுப்பினர் வின்சென்ட் , ஜெபிஷா,
ராஜீ, அபிஷேக்,
ஸ்ரீ கரீஸ், பவித்ரா, வழக்கறிஞர் அலெக்ஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *