மாடத்தட்டுவிளை புனித அலோசியஸ் தொடக்கப்பள்ளி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முன்னாள் மாணவர்களின் ஆலோசனைக் கூட்டம் பள்ளி தலைமை ஆசிரியை அருட் சகோதரி செல்வி ஆன்றனி அம்மாள் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னாள் மாணவர்கள் ஆலோசனை கூட்டம்
