அங்கன்வாடி மையத்துக்கு குக்கர் வழங்கல்

Share others

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு
குளச்சல் சட்டமன்றத் தொகுதி நெய்யூர் முரசங்கோடு அங்கன்வாடி மையத்தில் வைத்து தகவல் தொழில்நுட்பம் சார்பில் குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளர் ஜெபராஜ் தலைமையில் ,
மாநில திமுக அயலக அணி துணைச் செயலாளர்
குமரி பாபு வினிபிரட் சொந்த செலவில்
மின்விசரி ஒன்று,
மூன்று லிட்டர் குக்கர் ஒன்று,
மின்விளக்கு ஒன்று ஆகிய பொருள்களை அங்கன்வாடி பணியாளர் லீமாரோஸ்சிடம் வழங்கினார் .
குழந்தைகளுடன்
கேக் வெட்டி, அனைத்து குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் லட்டு வழங்கி கொண்டாடிய போது .
அருகில் நெய்யூர் பேரூர் கழகச் செயலாளர் செல்வதால் ,
கல்லுக்கூட்டம் பேரூர் கழகச் செயலாளர் ரஜிலின்ராஜகுமார்,
தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் குமரி மணிமாறன்,
மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ஜெகன் ,
மகளிர் தொண்டர் அணி நிர்வாகி ஜெகதீஸ்வரி,
பேரூராட்சி மன்ற முன்னாள் உறுப்பினரும் பேரூர் தகவல் தொழில் நுட்ப அணி பொறுப்பாளர் ஜெயராஜ் ,
பேரூராட்சி மன்ற உறுப்பினர் மேரி லில்லிபுஷ்பம் ,
ஒன்றிய கழகப் பிரதிநிதி ஜாலின்விஜீதாஸ் ,
ஆசிரியர் தேவராஜ்,
தகவல் தொழில் நுட்ப அணி வின்ஸ்டார்,
பேரூர் முன்னாள் செயற்குழு உறுப்பினர் இஸ்மாயில், ராஜு ,
ராஜகோபால் ,
அங்கன்வாடி உதவியாளர் விஜி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *