அஞ்சல் குறைதீர்க்கும் நாள்

Share others

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் – செப்டம்பர் 2023

இந்திய அஞ்சல் துறை சார்பாக கன்னியாகுமரி மாவட்ட அளவிலான மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் 22.9.2023 அன்று 11 மணியளவில் முதுநிலை அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது. அஞ்சல்துறை சேவையில் ஏதேனும் குறைகள் இருப்பின் பொதுமக்கள் அதனை இக்கூட்டத்தில் நேரில் வந்து தெரிவிக்கலாம்.

செந்தில் குமார் ,
அஞ்சல் முதுநிலை கண்காணிப்பாளர்,
கன்னியாகுமரி கோட்டம்,
நாகர்கோவில் 629001.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *