பேரறிஞர் அண்ணாவின் 56-வது ஆண்டு நினைவு நாள் நெய்யூர் வடக்குத்தெருவில் வைத்து
குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளர் ஜெபராஜ் தலைமையில்,
நெய்யூர் பேரூர் செயலாளர் செல்வதாஸ்,
மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ஜெகன்,
மாவட்ட டாஸ்மாக் தொ.மு.ச துணைச் செயலாலர் ரவிகுமார் ஆகியோர்கள் முன்னிலையில் ,
மாநில சிறுபான்மை நல உரிமை பிரிவு துணைச் செயலாளர் ஜோசப்ராஜ் ,
மாநில அயலக அணி துணைச் செயலாளர் குமரி பாபுவினிபிரட் ஆகியோர்கள் பேரறிஞர் அண்ணாவின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
நிகழ்வில் வழக்கறிஞர் அலெக்ஸ்,
மாவட்ட சிறுபான்மை நில உரிமை பிரிவு துணை அமைப்பாளர் ரவிச்சந்திரன்,
ஆசிரியர் தேவராஜ்,
மாவட்ட ஆதிதிராவிடர் அணி துணைத் தலைவர் விஜயகுமார் ,
பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் மேரிலில்லிபுஷ்பம்,
ததேயுராஜன்,
மகளிர் அணி நிர்வாகிகள் ஜெகதீஸ்வரி ,
சகிஷீலா , இராஜகுமாரி ஜெபிஷா
,தீபிகா , சங்கீதா ,பவித்ரா ,
முன்னாள் பேரூராட்சி மன்ற உறுப்பினர் ஜெயராஜ்,
ஆட்டோ தொ.மு.ச தலைவர் ஹேமந்த்குமார்,
தலக்குளம் முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் மதிவாணன்,
கிளைக் கழகச் செயலாளர் கிளிட்டஸ்ரவி ,
முன்னாள் தொ.மு.ச தலைவர் மணிமாறன்,
ஸ்ரீஹரிஷ் ,
அபிஷேக் ,
இஸ்மாயில் ,
ராஜீ, ராஜகோபால் உட்பட பலர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள் .