நாகர்கோவில் அண்ணா பஸ் ஸ்டாண்டில் வைத்து தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் அரசு போக்குவரத்து கழக துணை மேலாளர் ஜெரோலின் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.