அன்னை ஸ்கொலஸ்டிக்காவின் புனிதர் நிலைக்கான வேண்டுகை தயாரிப்பு பத்திரிகையாளர் சந்திப்பு பட்டரிவிளை இயேசுவின் திரு இருதய அருட் சகோதரிகள் இல்ல வளாகத்தில் நடந்தது.
புனித வளனார் மறைமாநிலத்தலைவி
அருட்சகோதரி யூஜின் லீமாரோஸ் வரவேற்றார். அருட்தந்தை. பிறைட்சிங் (பங்குதந்தை, பட்டரிவிளை) அறிமுக உரை ஆற்றினார்.
முதலாவது பாகம் பத்திரிக்கை செய்தி வெளியீட்டு விளக்க உரை
(புனிதர் பட்டத்திற்கான வேண்டுகை காரணங்கள்)
இயேசுவின் திருஇருதய சபைத்தலைவி. அருட்சகோதரி அமுதா தியோஸ்
இயேசுவின் திருஇருதய சபை
வேலூர்
இரண்டாவது பாகம் பத்திரிக்கை செய்தி வெளியீட்டு விளக்கஉரை
(புனிதர் நிலைக்கான படிநிலைகள் குறித்த)
அருட்தந்தை. எல்பின்ஸ்டன் ஆகியோர் விளக்கினார்கள். அருட்சகோதரி ஜாய்ஸ் நன்றி கூறினார்.
நிகழ்ச்சிகளை பிரேம் தாஸ் தொகுத்து வழங்கினார்.