அரசு வழிகாட்டு நடைமுறைகள்

Share others

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் பண்டிகை காலங்களில் பட்டாசு விற்பனை செய்யும் போதும் தயாரிக்கும் போதும் மேற்கொள்ளப்பட வேண்டிய அரசு வழிகாட்டி நடைமுறைகள் மற்றும் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை குறித்து பட்டாசு விற்பனையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம் தலைமையில் உசூர் மேலாளர் (குற்றவியல்) சுப்பிரமணியம் மற்றும் அலுவலர்கள், வியாபாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *