அலறல் சப்தம்

Share others

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியை சேர்ந்த வாலிபர் ஒருவர் அழகியமண்டபம் செல்ல திங்கள்நகரில் இருந்து பைக்கில் சென்றார். அவர் தடுப்பு வேலிகளை கவனிக்காமல் நெய்யூரில் இருந்து அழகியமண்டபம் சாலையில் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக நெய்யூர் – பரம்பை ரயில்வே மேம்பாலத்திற்காக தோண்டப்பட்ட குழிக்குள் விழுந்து படுகாயம் அடைந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *