ஆடிப்பெருக்கை முன்னிட்டு இறச்சகுளம் அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் கோயிலில் நடந்த சிறப்பு சுமங்கலி பூஜையில் நாகர்கோவில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் ஸ்ரீலிஜா கலந்துகொண்டு முளைப்பாரி ஆற்றில் கரைக்கும் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
மேலும் இறச்சகுளத்தில் இருந்து ஆலம்பாறை ஆற்றுக்கு ஊர்வலமாக சென்று முளைப்பாரிகளை ஆற்றில் கரைத்தார். இந்த நிகழ்ச்சியில் பெண்கள் பலர் கலந்து கொண்டனர்.