ஆயுஸ்மான் பாரத் காப்பீடு

Share others

கண்ணனூர் ஊராட்சி ஆயுஷ்மான் பாரத் காப்பீடு பயனாளிகளுக்கு ஒர் அறிவிப்பு. கண்ணனூர் ஊராட்சிக்கு உட்பட்டவர்களில் ஆயுஷ்மான் பாரத் காப்பீடு பயனாளிகள் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் 5 லட்சம் காப்பீடு பதிவு செய்தல் மற்றும் உடனடியாக காப்பீடு அட்டை பெறும் முகாம் 28-9-2023 துவங்கி 11-10-2023 முடிய ஊராட்சி மன்ற அலுவலக – இ – சேவை மையத்தில் வைத்து நடைபெற உள்ளது. அரசிடமிருந்து பெறப்பட்ட பட்டியலில் இடம்பெற்றுள்ள நபர்களை ஊராட்சி அலுவலர் வழியாக அலைபேசி மூலம் அழைக்கும்போது குறிப்பிட்ட தியதியில் ஆவணங்களுடன் வந்து அடையாள அட்டை பெற்றுச் செல்ல வேண்டும்.
வார்டு – 1 க்கு 28-9-23 ,
வார்டு- 2 க்கு 29-9-23,
வார்டு – 3க்கு 30-9_23,
வார்டு – 4 க்கு2-10-23
வார்டு – 5 க்கு 3-10-23
வார்டு – 6 க்கு 4-10-23
வார்டு – 7 க்கு 5-10-23
வார்டு – 8க்கு 6-10-23
வார்டு – 9க்கு 7-10-23
வார்டு -10க்கு9-10-23
வர்டு11க்கு 10-10-23
வர்டு-12 க்கு 11-10-23 வரும் போது குடும்ப அட்டை,ஆதார் அட்டை, அலைபேசி ஆகியவற்றுடன் கார்டு ஒன்றுக்கு 50 ருபாய் வீதம் கொண்டு வர வேண்டும் என்று கண்ணனூர் ஊராட்சி தலைவர் ரெஜினி விஜிலா பாய் கேட்டுக் கொண்டுள்ளார்


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *