கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள இந்திய தேர்தல் ஆணையர் ஸ்ரீ அனுப் சந்திர பாண்டே அவர்களை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரன் பிரசாத், உதவி ஆட்சியர் ( பயிற்சி) ராஜட் பீட்டன் ஆகியோர் உள்ளனர்.