இன்று பள்ளிகளுக்கு விடுமுறை Posted on September 26, 2025September 26, 2025 by alvin rose Share others கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் இன்று (26.9.2025) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா உத்தரவிட்டு உள்ளார். Share others