உலக கழிவறை தினம் 2023-யை முன்னிட்டு நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் அவர்களின் அறிவுறுத்தலின் படி தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் வார்டு -38 கோட்டாறு இராமர் காலணி பகுதியில் உள்ள பொது மக்களிடம் ‘ அனைவருக்கும் சுகாதாரம்’ என்ற தலைப்பில் உலக கழிப்பறை தினத்தை,
பாதுகாப்பான சுகாதாரத்திற்கான அணுகல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.