ஒடிசா ஆளுநருக்கு வரவேற்பு Posted on 04/09/2023 by alvin rose Share others கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தந்த ஒடிசா மாநில ஆளுநர் கணேஷி லால் க்கு மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். Share others