ஒத்திவைப்பு

Share others

இந்திய அஞ்சல் துறை சார்பாக 13.9.2023 அன்று நாகர்கோவிலில் உள்ள முதுநிலை அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து நடைபெறுவதாக இருந்த கன்னியாகுமரி மாவட்ட அளவிலான மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நிர்வாக காரணங்களுக்காக ஒத்தி வைக்கப்படுகிறது. கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

அஞ்சல் முதுநிலை கண்காணிப்பாளர்,
கன்னியாகுமரி கோட்டம்,
நாகர்கோவில் 629001.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *