ஓணம் கொண்டாட்டம்

Share others

ஓணம் பண்டிகை ஆகஸ்ட் மாதம் 29 ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை கேரளம் மாநிலத்தின் முக்கிய பண்டிகையாக இருந்து வருகிறது. இந்த பண்டிகையை முன்னிட்டு கேரளம் மாநிலத்தில் உள்ளவர்கள் ஒரு மாதமாக கொண்டாடி வருகின்றனர் . கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓணம் பண்டிகை தற்போது இருந்தே பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் அத்தப்பூ கோலம் போட்டு கொண்டாடி வருகின்றனர். ஓணம் சேவைகளிலும் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஓணம் பண்டிகையை முன்னிட்டு 29 ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கபட்டு உள்ளது.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *