ஓணம் வடம் இழுத்தல்

Share others

ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளம் மாநிலத்தில் உள்ள திருச்சூர் மாவட்டத்தில் பெண்களுக்கு இடையே நடந்த வடம் இழுத்தல் போட்டியில் இளம் நடிகை மேக்னா எலன் கலந்து கொண்டு தன் அணிக்காக போராடி கடைசியில் வின்னர் ஆகிட்டாங்க. இவங்க எல்லாம் சாதாரணமானவர்கள் என்று நினைத்து விட வேண்டாம். ஜிம்மில் போய் தங்கள் ஆரோக்கியத்தை பாதுகாத்து வருபவர்கள்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *