கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலயம் 100 ஆம் ஆண்டு தொடக்க திருவிழாவின் 10 ம் நாள் தேர்பவனி நடந்தது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். காலையில் திருவிழா சிறப்பு திருப்பலி நடந்தது.
கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலயம் 10 ம் திருவிழாவில் தேர்பவனி
