கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கன்னியாகுமரி மாவட்டம் கொன்னக்குழிவிளை பகுதியில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்தார். அப்போது இளைஞர்கள் பலர் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்துடன் செல்பி எடுத்து கொள்வதில் அதிக ஆர்வமுடன் இருந்து எடுத்து கொண்டனர். அதேபோல் பெண்கள் மற்றும் குழந்தைகளும் செல்பி எடுத்துக் கொண்டனர்.