கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை Posted on 18/12/202318/12/2023 by alvin rose Share others கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக நாளை (19.12.2023) அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்துமாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் உத்தரவிட்டு உள்ளார். Share others