கன்னியாகுமரி மாவட்டத்தின் 53 வது ஆட்சியாளராக அழகு மீனா பொறுப்பேற்பு

Share others

கன்னியாகுமரி மாவட்டத்தின் 53 வது ஆட்சியாளராக அழகு மீனா பொறுப்பேற்று கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள எல்லா மக்களும் என்னை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கும் வகையில் ஈசியாக இருக்கும் என்று தெரிவித்தார்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *