கன்னியாகுமரி மாவட்டத்தின் 54 வது காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு Posted on 03/01/202503/01/2025 by alvin rose Share others கன்னியாகுமரி மாவட்டத்தின் 54 வது மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஸ்டாலின் இன்று (3. 1.2025) பொறுப்பேற்று கொண்டார். Share others