தமிழகத்தில் ஆண்டு தோறும் செப்டம்பர் 5 ம் தேதி ஆசிரியர் தினத்தன்று சிறப்பாக
சேவையாற்றிய ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு
நல்லாசிரியர் விருது வழங்கும் விழா 5ம் தேதி சென்னையில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடக்க உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நல்லாசிரியர் விருது 12 பேருக்கு வழங்கப்பட உள்ளது.
அதன்படி
- பா.கோமதி, தலைமை
ஆசிரியர், அரசு நடுநிலை
பள்ளி, ஆலங்கோடு.
2.பி.தியாகராஜன்,
தலைமை ஆசிரியர், அரசு
தொடக்கப் பள்ளி, வல்லன்குமாரவிளை
3.கா.ஜெசி ஜெனட்,
தலைமை ஆசிரியர், அரசு
தொடக்கப் பள்ளி, கீழ்குளம்
வலியவிளை.
4.எம்.ஆர்.ஹெலன்
மேரி, தலைமை ஆசிரியர்,
அரசு நடுநிலை பள்ளி, தக்கலை டவுன்.
5.செ.மேரி அழகம்மாள்,
தலைமை ஆசிரியர், அரசு
தொடக்கப் பள்ளி, வடலி
விளை.
6.த.சுகந்தி, தலைமை
ஆசிரியர், அரசு பெண்கள்
உயர்நிலை பள்ளி, இரணியல்.
7.சே.சுரேந்திரன்.
கணினி பயிற்சிறுநர், அரசு
மேல்நிலை பள்ளி, மாதவலாயம்.
8.ஸ்ரீ.ஸ்ரீதேவி.
தலைமை ஆசிரியர், அரசு
உயர்நிலை பள்ளி, திருப்பதிசாரம்
9.செ.பிரேமா ராஜ்.
தலைமை ஆசிரியர், ஸ்காட் கிறிஸ்தவ மேல்நிலை பள்ளி, நாகர்கோவில்.
10.ம.ம.லீமாரோஸ்,
தலைமை ஆசிரியர், கிறிஸ்துஅரசர் உயர்நிலை பள்ளி,பிராக்கோடு.
11.கூ.கோ.சரிகா, முதல்வர், விவேகானந்தா கேந்திரா மெட்ரிக் மேல்நிலைபள்ளி, விவேகானந்தபுரம்,
கன்னியாகுமரி
12.செ.காட்வின், முதுநிலை விரிவுரையாளர்,ஆசிரியர் பயிற்சி நிறுவனம், தேரூர். கன்னியாகுமரி மாவட்டத்தில் நல்லாசிரியர் விருது பெறும் 12 பேருக்கும் குமரி குரல் பத்திரிகை சார்பில் வாழ்த்துக்கள்.