கன்னியாகுமரி மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர் நலப்பிரிவு தலைவர் நியமனம் Posted on 27/09/202327/09/2023 by alvin rose Share others பா.ஜ.க. கன்னியாகுமரி மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர் நலப்பிரிவு மாவட்ட தலைவராக பரசேரி பகுதியை சேர்ந்த மகேஷ் நியமிக்கப்பட்டார். அவருக்கு கட்சியினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். Share others