கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளருக்கு பசுமை விருது Posted on 03/10/202303/10/2023 by alvin rose Share others தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் அவர்களுக்கு பசுமை விருதினை வழங்கினார். Share others