கன்னியாகுமரி மாவட்ட காவல் துறை சார்பில் நடக்கும் ஓவிய போட்டிக்கான உங்கள் ஓவிய படைப்புகளை ஒப்படைக்க வேண்டிய இடம்
போக்குவரத்து காவல் நிலையங்கள் நாகர்கோவில், தக்கலை, குளச்சல், மார்த்தாண்டம், கன்னியாகுமரி
சாலை விழிப்புணர்வு ஓவிய போட்டிக்கான உள்ளடக்கம்
▫️No Helmet… No Entry
▫️Avoid Rash Driving
▫️Avoid Drunken Driving
▫️Avoid Wheeling/ Racing
▫️Avoid Cell phone Driving
▫️Without Seat Belt
▫️Avoid Signal Violation
▫️Avoid Triples Riding
▫️Avoid Juvenile ரிடிங்
கடைசி தேதி – 10.1.2026. இந்த போட்டியில் முதல் பரிசு ரூ.15000,
2 ம் பரிசு ரூ.10000, 3 ம் பரிசு ரூ.7500 ஆகும்.
