காரங்காடு வட்டாரம் சார்பில் காரங்காடு புனித ஞானப்பிரகாசியார் ஆலய வளாகத்தில் வைத்து அக்டோபர் மாதம் 12ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை குருதி கொடைத் தினம் நடக்கிறது. இது குறித்து காரங்காடு வட்டார முதல்வர் பேரருட்பணி சகாய ஜஸ்டஸ் தெரிவிக்கையில் காரங்காட்டில் வைத்து நடக்கும் இந்த நிகழ்ச்சியில் காரங்காடு வட்டாரத்துக்கு உட்பட்ட 42 ஆலயங்களில் உள்ள கத்தோலிக்க கிறித்தவர்கள் சிறப்பிக்கும் வகையில் அமைந்து உள்ளது.
காரங்காட்டில் அக்டோபர் 12 ம் தேதி குருதி கொடைத்தினம் நடக்க உள்ளதாக வட்டார முதல்வர் பேரருட்பணி சகாய ஜஸ்டஸ் தகவல்
