காலமானார் Posted on 05/10/202305/10/2023 by alvin rose Share others கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை ஹோம் சிறப்பு பள்ளியின் தலைமை ஆசிரியர் டென்னிஸ் அவர்களின் தாயார் றோசம்மா அவர்கள் அக்டோபர் 5 ம் தேதி காலையில் காலமானார். அவரது அடக்க திருசடங்கு 6 ம் தேதி காலை 9 மணிக்கு நடக்கிறது. Share others