காலமானார்

Share others

கன்னியாகுமரி மாவட்ட பாசன சபைகளின் கூட்டமைப்பு தலைவரும் விவசாயிகளின் வழிகாட்டியும் நல்லாசிரியருமான புலவர் செல்லப்பா இறைவனடி சேர்ந்தார். இன்று (23-02-2025 ) ஞாயிறு மாலை 4.30 மணி அளவில் நெய்யூர் சிஎஸ்ஐ கல்லறை தோட்டத்தில் இறுதிச்சடங்குகள் நடக்கிறது.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *