காலமானார்

Share others

முன்னாள் வில்லுக்குறி பேரூராட்சி தலைவர் ஸ்டார்லெட் இன்று (25 ம் தேதி) இறைவனடி சேர்ந்தார். அன்னாரின் நல்லடக்க திருப்பலி 26-2-2026 அன்று மாலை 4 மணிக்கு மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலயத்தில் வைத்து நடக்கிறது.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *