கன்னியாகுமரியில் இன்றுடன் (13.1.2024 முதல் 17.1.2024 வரை )நிறைவுற்ற குமரி கலைவிழா இறுதி நாள்நிகழ்வில் கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவிகளுக்கு கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்துடன் நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கத்தால் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர். நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் சுப்பிரமணியன், அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர், சுற்றுலாத்துறை அலுவலர், பேருராட்சி தலைவர் கலந்து கொண்டனர்.