தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம், நாகர்கோவில் மண்டலம்
நாகர்கோவிலில் இருந்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் செல்லும் பக்தர்கள் வசதிக்காக ஆன்மீக சுற்றுலாவிற்கு மிக குறைந்த கட்டணத்தில் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
ஆன்மீக தலங்கள்
- முப்பந்தல் இசக்கியம்மன் திருக்கோயில் , முப்பந்தல்
- இருக்கன்குடி மாரியம்மன்
திருக்கோயில், சாத்தூர் - திருப்பரங்குன்றம்,
- மதுரை மீனாட்சி
அம்மன் கோயில், மதுரை - சமயபுரம் மாரியம்மன் கோயில் , திருச்சி
- மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி திருக்கோயில்
- மேல்மலையனூர். அங்காளம்மன் திருக்கோயில் தொடர்புக்கு வடசேரி பேருந்து நிலையம்
9487599373,
9894135377