குளத்தில் விழுந்த பைக் Posted on 25/11/202325/11/2023 by alvin rose Share others தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சுங்கான்கடை தூய சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரிக்கு செல்லும் சாலையில் குளத்தில் பைக்குடன் விழுந்து விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். Share others