சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் மதியம் 1 மணி நிலவரம்

Share others

31- சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் மதியம் 1.மணி நிலவரப்படி,

181- திருமயம் சட்டமன்றத் தொகுதியில் 29.9 சதவீதம் வாக்குப்பதிவும்,

182- ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியில் 32 சதவீதம் வாக்குப்பதிவும்,

184- காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் 39 சதவீதம் வாக்குப்பதிவும்,

185- திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 33.42 சதவீதம் வாக்குப்பதிவும்,

186- சிவகங்கை சட்டமன்றத் தொகுதியில் 32.05 சதவீதம் வாக்குப்பதிவும்,

187- மானாமதுரை சட்டமன்றத் தொகுதியில் 36.6 சதவீதம் வாக்குப்பதிவும்,

என மொத்தம் 34.1 சதவீதம்* பதிவாகி உள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் இருந்து குமரி குரல் பத்திரிகை ஸ்பெஷல் டீம்


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *