சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை Posted on November 27, 2024November 27, 2024 by alvin rose Share others சிவகங்கை மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் மழையின் காரணமாக, இன்று (27.11.2024) ஒரு நாள் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித், தெரிவித்து உள்ளார். Share others