இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி, பாராளுமன்ற பொது தேர்தல்-2024 இன்று (16.03.2024) அறிவிக்கப்பட்டு உள்ளதை தொடர்ந்து, தேர்தல் நன்னடத்தை விதிகள் தற்போது அமலுக்கு வந்து உள்ளது.
பாராளுமன்ற பொது தேர்தல்-2024 தொடர்பாக பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து, சிவகங்கை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வைத்து செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது.