சுங்கான்கடை புனித அந்தோணியார் திருத்தலம் காரங்காடு வட்டாரத்தில் இணைப்பு

Share others

குழித்துறை மறைமாவட்ட
ஆயர் மேதகு ஆல்பர்ட் அனஸ்தாஸ் அவர்களின் ஆணைப்படி சுங்கான்கடை புனித
அந்தோணியார் திருத்தல பங்கு நிகழும் ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ஆம்
தேதி முதல் காரங்காடு வட்டாரத்துடன் இணைக்கப்படுகிறது என்பதை காரங்காடு மறைவட்டார முதல்வர் பேரருட்பணி சகாய ஜஸ்டஸ்
தெரிவித்து உள்ளார்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *