தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் இன்று முதல் சபரிமலைக்கு சென்னை கோயம்பேட்டில் மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து மதியம் 2 மணியளவில் பஸ் இயக்கம் துவக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அரசு விரைவு போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சென்னையில் இருந்து சபரிமலைக்கு அரசு பஸ் இயக்கம் துவங்கியது
