கன்னியாகுமரி மாவட்டத்தில் வினாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு 22-9-2023,23-9-2023 மற்றும் 24-9-2023 ஆகிய தினங்களில் வினாயகர் சிலை கரைப்பு ஊர்வலம் நடைபெறும் பகுதிகளில் உள்ள தமிழ்நாடு மாநில வாணிபக்கழக மதுபானக் கடைகள் மற்றும் எப்.எல். உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் ஆகியவை வினாயகர் சதுர்த்தி ஊர்வலம் முடியும் வரை செயல்படாது என மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.