டெங்கு ஒழிப்பு பணி தீவிரம்

Share others

கன்னியாகுமரி மாவட்டத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கை குருந்தன்கோடு வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் சுகாதார ஆய்வாளர் தாமஸ் செல்லத்துரை முன்னிலையில் வில்லுக்குறி பேரூராட்சிக்கு உட்பட்ட கீழப்பள்ளம், மாடத்தட்டுவிளை, திருவிடைக்கோடு, காரவிளை, பண்டாரக்காடு உள்ளிட்ட பகுதிகளில் கொசு புழு ஒழிப்பு பணி தீவிரமாக புகை அடிக்கும் பணிகளை பணியாளர்கள் செய்தனர். முன்னாள் வில்லுக்குறி பேரூராட்சி உறுப்பினர் ஜாண் பேட்ரிக் மற்றும் சூசை உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *