வில்லுக்குறி சந்திப்பில் பொதுமக்கள் சாலையை சிரமமின்றி கடந்து செல்ல உதவும் பொருட்டு ஒரு போக்குவரத்து காவலரை நிரந்தரமாக பணியமர்த்த கேட்டு கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகம் வில்லுக்குறி பேரூர் தலைமை குருந்தன்கோடு ஒன்றியம் கன்னியாகுமரி மத்திய மாவட்டம் சார்பில் மனு கொடுத்தனர்.
தமிழக வெற்றிக் கழகம் மனு
