தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் 51வது பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் தமிழக வெற்றிக் கழக வில்லுக்குறி பேரூர் மற்றும் மத்திய மாவட்ட தொண்டர் அணி இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம்
வில்லுக்குறி மாடத்தட்டுவிளை ஆட்லின் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் வைத்து
நடந்தது .
இந்த முகாமில் தமிழக வெற்றிக் கழகத்தின் கன்னியாகுமரி மத்திய மாவட்ட செயலாளர் கிருஷ்ண குமார், இணை செயலாளர் டாக்டர் பிரேம் அலெக்ஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சுபின், நிஷா, மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் சிசி பால், மாவட்ட தொண்டர் அணி இணை அமைப்பாளர்கள் ஆல்ஜின், தங்க கலா, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் லிவின், வில்லுக்குறி பேரூர் செயலாளர் வினேஷ், தக்கலை கிழக்கு ஒன்றிய செயலாளர் அஸ்வின், குருந்தன்கோடு தெற்கு ஒன்றிய இணை செயலாளர் ஜோசப் பெப்பின், கழக பேச்சாளர் சுபில்ஹர், குருந்தன்கோடு வடக்கு ஒன்றிய தொண்டர் அணி அமைப்பாளர் விக்னேஷ் மற்றும் கழக தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிறந்த நாள் சிறப்பு மருத்துவ முகாம்
